Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சித்திரைத் திருவிழா…. திருநெல்வேலி மாவட்டம்….!!

திருநெல்வேலியிலிருக்கும் சாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் சித்திரைத் திருவிழாவிற்காக கொடியேற்றம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பூர்ணபுஷ்கலா அம்பாளும் சமேத பெருவேம்புடையாருமுடைய சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் இதனை தரிசனம் செய்வது வழக்கம். மேலும் இதில் வருடந்தோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா தொடங்குவதற்காக கொடியேற்றம் நடைபெற்றது. இதனையடுத்து அந்த கொடிமரத்திற்கு தீப ஆராதனைகள் நடைபெற்றது. அதன்பின் கும்பாபிஷேகத்திற்கான சிறப்பு பூஜைகளும் நடந்தது. இதற்கிடையே கோவிலின் மூலவர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார்.

Categories

Tech |