Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. பிரம்மாண்டமாக எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம்…. மதுரையில் சித்திரை திருவிழா….!!

மதுரையில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் அமைந்திருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் கோவிலில் அமைந்திருக்கும் மூலவரான அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலில் அமைந்திருக்கும் மூலவரான மீனாட்சி அம்மன் பிரம்மாண்டமாகவும், தோரணையாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார்.

இந்த நிலையில் இங்கு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்றது. இத்திருவிழாவில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடனும் பல்லாக்கில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார்.

Categories

Tech |