Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரசித்தி பெற்ற கோவில்…. 1008 விளக்குகள் கொண்டு நடைபெற்ற பூஜை…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

மாரியம்மனுக்கு 1,008 விளக்குகள் கொண்டு விளக்கு பூஜை நடைபெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் 1,008 விளக்குகள் கொண்டு விளக்கு பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு நேற்று மாசித் திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றது.

இந்நிலையில் பெண்கள் மாரியம்மனுக்கு திருவிளக்கு ஏற்றி பூஜைகள் செய்தனர். இந்த பூஜைகள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |