Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு 250 பேருக்கு நலத்திட்ட உதவி ….!!

பிரதமர் மோடியின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு சிந்தாகிரிப்பேட்டை மங்காபதி தெருவில் சுமார் 250 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்.கனகராஜ் கலந்து கொண்டு பாரதிய ஜனதா கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை பால்.கனகராஜ் வழங்கினார். இதில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Categories

Tech |