Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் …!!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொளியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.

Categories

Tech |