Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி பயணம் ரத்து…. தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு…!!!

பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்கத்தில் பரப்புரை செய்ய மேற்கு வங்கம் வர இருப்பதாக அறிவித்து இருந்தார். இதையடுத்து மேற்கு வங்க தேர்தல் பரப்புரை மோடி ரத்து செய்தார். இந்நிலையில் 500 பேருக்கு அதிகமானோர் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்க கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களில் பேரணிகள் எதுவும் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |