Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை…கோவிலில் திரண்ட ஏராளமான பக்தர்கள் …!!

பிரதோசத்தை  முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி  கிராமத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் என்ற சிவன் கோவில்  அமைந்துள்ளது.  இந்த கோவிலில் மாதம்தோறும் பிரதோஷம் வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்றும் நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதன்  சுவாமிக்கு 11 வகையான  பொருட்களை  கொண்டு  அபிஷேகம்  நடை பெற்றுள்ளது. இந்நிலையில் கோவிலில் நடைபெற்ற   சிறப்பு  பூஜையில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை  தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |