இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மோகன் netflix தொடர் சம்பந்தமாக வெளியிட்டு வரும் பல விஷயங்கள் மாற்றி மாற்றி கூறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேகன் கூறியதாவது, சமீபத்தில் வெளியான தொடரின் எபிசோட் ஒன்றில் தன்னுடைய சகோதரியின் மகளான Ashleigh hale தன்னுடைய திருமணத்திற்கு வருவதற்கு அரண்மனை வட்டாரத்தில் உள்ள அலுவலர் ஒருவர் தடை விதித்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் அரண்மனை வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் மேகன் சொல்வது சுத்த பொய். அதாவது தனது சகோதரியின் மகள் மீது ஊடகங்களின் பார்வைபடுவதை தான் விரும்பவில்லை என மேகன் தெரிவித்துள்ளார். அதனால் தான் Hale ஹரிமேகன் திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
Categories