இந்தியாவின் பிரபலமான பெண் நடிகைகள் பட்டியலில் சமந்தா முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஓர் மேக்ஸ் ஸ்டார் இந்தியா வெளியிட்டு உள்ள இந்தியாவில் மிகவும் பிரபலமான பெண் திரைப்பட நட்சத்திரங்கள் (ஜூன் 2022)’ பட்டியலில் நடிகைகள் சமந்தா, ஆலியா பட், நயன்தாரா, காஜல் அகர்வால் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர். இந்த பட்டியலில் பூஜா ஹெக்டே 6வது இடத்திலும், கீர்த்தி சுரேஷ், கத்ரீனா கைஃப், கியாரா அத்வானி 7, 8, 9 இடத்திலும் அனுஷ்கா ஷெட்டி 10வது இடத்திலும் உள்ளனர். கியாரா அத்வானி முதல் முறையாக டாப் 10 பட்டியலில் நுழைந்துள்ளார்.
Ormax Stars India Loves: Most popular female film stars in India (June 2022)@advani_kiara enters the top 10 list for the first time #OrmaxSIL pic.twitter.com/nAWpNKX9co
— Ormax Media (@OrmaxMedia) July 20, 2022