Categories
சினிமா

“பிரபலம் இணையத்தில் வெளியிட்ட வீடியோ”…. கண்ட படி திட்டும் நெட்டிசன்கள்…. அப்படி என்ன தா பண்ணாங்க….!!!

சாரா அலி கான் இன்ஸ்டாகிராம்மில் வெளியிட்ட விடியோவால் அனைவரின் கண்டனத்துக்கு உள்ளனார்.

பாலிவுட் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாரா அலி கான். இவர் தனுஷுக்கு ஜோடியாக கடைசியாக வெளிவந்த படம் “அத்ராங்கி ரே”. இத்திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளிவந்திருந்தன. இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இணையதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் சாரா அலி, தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவானது அவருக்கு பாதகமாகிவிட்டது. சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் நீங்கள் கடைசியாக செய்த பிராங்க் எது என்ற கேள்விக்கு ஒரு வீடியோவை பதிவிட்டார்.

https://www.instagram.com/reel/CZhPk1Ylk0B/?utm_source=ig_web_copy_link

சாரா அலிகானும் அவரது உதவியாளரும் நீச்சல் குளத்திற்கு அருகே புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது சாரா அலிகான் தனது உதவியாளரை நீச்சல் குளத்திற்குள் தள்ளிவிட்டார். இது கண்டனத்திற்குரியது, இது மிகவும் ஆபத்தான செயல் என பலரும் கூறுகின்றனர். இதற்கு இணையதளவாசிகள் விமர்சித்து வருகின்றனர். அந்த வீடியோவில் அவர் சிறிய பிகினி அணிந்திருப்பதையும் விமர்சனம் செய்து பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |