பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளரான மன்ஃப்ரெட் தியரி முக்லர் (73) சில காலங்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் திடீரென காலமானார்.
இவர் வடிவமைத்த ஆடைகளை ஜார்ஜ் மைக்கேல், கார்டி பி, நிக்கோல் கிட்மேன், ரிஹானா, மேகன் ஃபாக்ஸ், டேவிட் போவி, லேடி காகா, சிண்டி க்ராஃபோர்ட் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் அணிந்துள்ளனர்.
இந்த நிலையில் மன்ஃப்ரெட் தியரி முக்லர் (73) கடந்த 23-ஆம் தேதி திடீரென காலமானார். இந்த செய்தி அறிந்த ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.