Categories
சினிமா

பிரபல ஆஸ்திரேலிய நடிகர் பாபி டிரீசன்…. தூக்கத்திலேயே காலமானார்…. சோகம்…!!!!

பிரபல ஆஸ்திரேலிய நடிகர் பாபி டிரீசன் (56) காலமானார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். ‘யங் டேலண்ட் டைம்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பாபி பிரபலமானார். பாபியின் மறைவுக்கு சக நடிகர்கள் மற்றும் ஆஸ்திரேலிய திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். யங் டேலண்ட் டைம் (1979), நெய்பர் (1985) மற்றும் யங் டேலண்ட் டைம் டெல்ஸ் ஆல் (2001) ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் பாபி அங்கீகாரம் பெற்றார்.

Categories

Tech |