பிரபல மலையாள இசையமைப்பாளர் முரளி சித்தாரா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு தற்போது வயது 66. இவர் கே.ஜே யேசுதாஸ் இசைப்பள்ளியில் கர்நாடக இசை பயின்றவர். இவர் தன்னுடைய பாடல்களை அதிகம் யேசுதாஸை பாட வைத்தார். இவரது ஒரு கோடி ஸ்வப்னங்கள் பாடல் மிகவும் புகழ் பெற்றவை. இந்நிலையில் இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories