Categories
சினிமா

பிரபல இசையமைப்பாளர் மாரடைப்பால் மரணம்…. பெரும் சோகம்….!!!!

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ராம் லட்சுமண் (78) மாரடைப்பால் காலமானார். 80 மற்றும் 90 ஆம் ஆண்டுகளில் வெளியான சல்மான்கான் படங்களின் ஆஸ்தான இசை அமைப்பாளராக திகழ்ந்தவர். ஹிந்தி, மராத்தி, போஜ்புரி ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களுக்கு இசை அமைத்துள்ளார். Maine pyar Kiya என்ற படத்தில் சல்மான் கானுக்காக பின்னணி பாடகராக எஸ்பிபி-ஐ பாட வைத்தவர். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |