Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஒய்வு…. ரசிகர்கள் ஷாக்…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2014 -16 ஆண்டுகளுக்கு இடையே 6 டெஸ்ட், 14 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டி மற்றும் 95 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2014 இல் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டி ஒன்றில் 4.4 ஓவர்களில் 4 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். இவருடைய இந்த திடீர் ஓய்வு அறிவிப்பால் அவருடைய ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |