Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனர் மகன் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம் …!!

பிரபல இயக்குனரின் மகன் உயிரிழந்தது சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் படங்களில் வில்லனாகவும் , குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் ராஜ்கபூர். இவர் ஒரு மிகப் பெரிய இயக்குனராக சினிமாவில் வலம் வந்தவர்.

பிரபு நடித்த தாலாட்டு கேக்குதம்மா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் கார்த்திக் , சத்யராஜ் , சரத்குமார்,முரளி மற்றும் அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார்.

அதோடு இல்லமால் நந்தினி என்ற தொடரையும் இவர் தான் இயக்கியுள்ளார். இவர் இயக்கிய ரன் தொடர் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது.

இவருக்கும் ஷாரூக் கபூர், ஷமீனா கபூர், ஷானியா கபூர் என்ற  மூன்று பிள்ளைகள் இருக்கின்றன. இதில் மகன் ஷாரூக் கபூர்  மெக்காவில் அம்மாவோடு இருக்கும் போது உடல் நலம் சரி இல்லாமல் இன்று காலை உயிரிழந்தார் . இது திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |