பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராஜ் கௌஷல்(49) மாரடைப்பால் இன்று அதிகாலை அவருடைய வீட்டில் காலமானார். இவர் பிரபல நடிகை மந்திரா பேடியின் கணவர் ஆவார். இவர் Anthony Kaun Hai, Shaadi Ka Laddoo ஆகிய படங்களை இயக்கியுள்ளார். My Brother… Nikhil உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் ஈவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Categories