Categories
சினிமா

பிரபல இளம் இயக்குநர் கொரோனாவால் காலமானார்…. பெரும் சோகம்….!!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

அதுமட்டுமன்றி திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பிரபல கன்னட இளம் இயக்குனர் நவீன் (36) கொரோனாவால் காலமானார். சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், தனது சொந்த ஊரான மத்தியில் காலமானார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ஒன் டே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |