கால்பந்து வரலாற்றில் தலைசிறந்த தாக்குதல் ஆட்டக்காரர்களில் ஒருவராக கருதப்படும் ஜெர்மனியை சேர்ந்த ஜெர்ட் முல்லர் (76 வயது) உடல்நிலை குறைவால் இன்று காலமானார். 60s, 70s காலகட்டத்தில் உலகின் முன்னணி வீரராக வலம் வந்தவர் இவர் 1974-இல் ஜெர்மனி உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். 39 தனிப்பட்ட விருதுகளுடன் சர்வதேச போட்டிகளில் 62 கோல்கள், இதர முதல் தரப் போட்டிகளில் 555 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.
Categories