தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் குட்டி ரசிகை புற்றுநோயால் உயிரிழந்தார். இந்த செய்தியை மில்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “வாழ்வை எதிர்த்து சிறப்பாக போராடினாய். எப்போதும் நம்பிக்கை இழக்காமல் சிரித்துக்கொண்டே இருந்தாய். எனக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கிறாய். உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என டேவிட் மில்லர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Categories