தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் கிறிஸ் மோரிஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.. ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு (ரூபாய் 16.25கோடி) ராஜஸ்தான் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரரான கிறிஸ் மோரிஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
https://www.instagram.com/p/CYlKu8jMeYB/?utm_source=ig_web_copy_link