திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினத்தின் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து அரை கிலோ வெள்ளி, ரூபாய் 30 ஆயிரம் ரொக்கப்பணம், வாட்ச் உள்ளிட்ட பல பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் எம்ஜிஆர் முதல் அஜித் வரை மூன்று தலைமுறைகளாக சினிமா கலைஞர்களுக்கு சண்டை பயிற்சி அளித்தவர். கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
Categories