பிரபல தமிழ் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் காலமானார்.
இயற்கை, ஈ, பேராண்மை உள்ளிட்ட பல படங்களை இயக்கிய எஸ்.பி ஜனநாதன் தனது 67 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டு இருந்த இவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு விட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவரும் அவர் உயிரிழந்தார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை அறிந்த திரையுலக பிரபலங்கள் அனைவரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.