பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் நடிகர் பாபா ஆண்டனிக்கு படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டது. அதில் அவரின் இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு காலையில் அறுவை சிகிச்சை முடிந்ததாகவும், 3 முதல் 4 வாரங்களில் மீண்டும் அவர் நடிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 50 வருடங்களுக்கு பிறகு இரண்டாவது முறையாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், கடவுள் சிறந்தவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Categories