Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகர் காலமானார்…. பெரும் அதிர்ச்சி – கண்ணீர்…!!!

பழம்பெரும் நடிகரும், பாடகருமான டி.கே.எஸ் நடராஜன் காலமானார். அவருக்கு வயது 87. இவர் சிவாஜி, எம்ஜிஆர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில் வல்லவரான இவர் நடிகர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர். “என்னடி முனியம்மா கண்ணுல மையி” என்ற பாடலின் மூலம் பிரபலமானவர். அவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |