Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகர் கொலை முயற்சி – பெரும் பரபரப்பு…!!!

குட்டிபுலி, தர்மதுரை, ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர் சரவணன் சக்தி. இவர் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் புகார் அளித்துள்ளார். தன்னிடம் திரைக்கதை எழுதுவதற்கு ரூபாய் 50 ஆயிரம் பணத்தை வாங்கிக்கொண்டு சரவணன்சக்தி ஏமாற்றி விட்டதாகவும், அதை கேட்டதால் அடியாட்களுடன் வந்து  தன்னை கொலை செய்ய அலுவலக வந்ததாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |