Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகைக்கு திருமணம்…. முடிந்தது நிச்சயதார்த்தம்…. வைரல் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. போகன், ஆம்பள,வேலாயுதம் மற்றும் சிங்கம் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் டாப் நடிகர்களுடன் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக சமூக வலைத்தளத்தில் கலந்து சில நாட்களாகவே ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் பிரான்ஸ் நாட்டில் இரும்பு பெண் என்று அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற ஈபில் டவரில் தனது வருங்கால கணவரான சோகேல், இவருக்கு மோதிரம் அணியும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Hansika Motwani இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ihansika)

Categories

Tech |