Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகையின் ஆபாச புகைப்படங்கள்….  அதிர்ச்சி சம்பவம்….!!!

நடிகை பிரவீனா தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டவர்கள் மீது காவல் நிலையத்தில்  புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியலில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபல நடிகை பிரவீணாவின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாச புகைப்படங்களாக மாற்றி சிலர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர், அவர்களை எச்சரித்தும் அடங்காததால் பிரவீணா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். தன்னை பின்தொடர்பவர்களுக்கும், தன்னுடன் பணியாற்றுபவர்களுக்கும் தவறான புகைப்படங்களை அனுப்புவதாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

Categories

Tech |