மிக பிரபலம் தமிழ் நடிகையும், சொன்னாள் செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு திடீரென்று ஏற்பட்ட வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதாகவும், அது சிறுநீர் குழாய்க்கு சென்றதால் தாங்க முடியாத வலி ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்து 7.8 மில்லிமீட்டர் கொண்ட கற்கள் அகற்றப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Categories