Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகை மாரடைப்பால் மரணம்…. பெரும் சோகம்…..!!!!

பழம்பெரும் நடிகை ஜெமினி ராஜேஸ்வரி மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 94. சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமான ஜெமினி ராஜேஸ்வரி, சின்ன வீடு, கயல், நிறம் மாறாத பூக்கள், எதிர் நீச்சல் மற்றும் வேலைக்காரன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் மாரடைப்பு காரணமாக இன்று திடீரென உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் அவரது இறப்பு திரையுலகில் மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |