Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் பிக்பாஸ் நடிகை…. மருத்துவமனையில் அனுமதி -அதிர்ச்சி…!!!

பிரபல சின்னத்திரை தொகுப்பாளரும், நடிகையுமான அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே இன்னும் பிரபலமானார். இதையடுத்து தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இவருக்கு மூளையில் திரவக் கசிவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து இவர் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்கட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் குணமடைந்து வீடு திரும்ப ஒருவாரத்திற்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |