Categories
சினிமா

பிரபல தயாரிப்பாளர் வீட்டில் கெட்டி மேளச்சத்தம்…. வாழ்த்து தெரிவிக்கும் திரை பிரபலங்கள்…. யாரு தெரியுமா?…!!!

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அன்புசெழியன் மகளுக்கு திருமணம் நடைபெற உள்ளதை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அன்புச்செழியன் கடந்த 2014ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெள்ளக்கார துரை என்ற படத்தை தயாரித்திருந்தார். இதுவே அவருடைய முதல் படமாகும் தொடர்ந்து இவர் தனுஷ் நடிப்பில் தங்கமகன், விஷால் நடிப்பில் மருது, விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை தயாரித்திருந்தார்.

இந்நிலையில் இவருடைய மகள் சுஷ்மிதா அவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. சுஸ்மிதாவிற்கு ராஜேந்திரன் ஐஏஎஸ் அவர்களின் மகன் சரண் மணமகனாக பேசி முடிக்கப்பட்டு இவர்களுடைய திருமணம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் பலர் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |