பிரபல நாடக நடிகர், திரைப்பட நடிகர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் பாரதி மணி. இவர் வயது முதிர்வு காலம் காலமானார். இவருக்கு வயது 84. பாரதி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். பாபா., அந்நியன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இலக்கிய உலகில் உள்ளவர்களில் பாட்டையா என்று செல்லமாக அழைக்கப்படுபவர். இந்நிலையில் இவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Categories