பிரபல நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் சென்ற கார் மோதி பிச்சைக்காரர் உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகிஉள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 18/03/2022 இளங்கோ சாலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. கார் மோதியதில் பலத்த காயமடைந்த பிச்சைக்காரரை, ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தபோது அவர் முன்னரே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநர் செல்வத்தை கைது செய்தனர்.
Categories