கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை பவித்ரா லோகேஷ். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை பவித்ராவும், நடிகர் நரேசும் திருமணம் செய்துகொண்டதாக தகவல் வந்தது. ஆனால் உடனே இவர்கள் இருவரும் ஒரு வீடியோ வெளியிட்டு திருமணத்தை மறுத்தார்கள்.
அந்த வீடியோவாலும் ஒரு சர்ச்சை எழும்பியது. அதாவது இருவரும் வெளியிட்ட வீடியோவின் இடம் ஒரே மாதிரி இருக்க ஹோட்டலில் ஒன்றாக இருவரும் இருக்கிறார்கள் என சர்ச்சையாக பேசப்பட்டது. நடிகர் நரேஷின் 3வது மனைவி இருவரும் ஒரே ஹோட்டலில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு அந்த இடத்திற்கு வந்துள்ளார். அப்போது நரேஷ் மற்றும் பவித்ரா இருவரும் ஒன்றாக வெளியே வர அப்போது அவர்களை மடக்கிய நரேஷின் 3வது மனைவி 2 பேரையும் செருப்பால் தாக்க முயன்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.