Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் 5 வது திருமணம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

பிரபல ஹாலிவுட் நடிகர் ஐந்தாவதாக திருமணம் செய்துள்ளது அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹாலிவுட் நடிகரான நிகோலஸ் கேஜ்(56) கோஸ்ட் ரைடர், ரைசிங்க் அரிசேனா, தி ராக் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் ஆவார்.  இவர் தன்னுடைய 26 வயது காதலியான ரிக்கோ ஷிபாடவை ஐந்தாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு ஏற்கனவே நான்கு திருமணம் நடந்துள்ளது .சமீபத்தில் தான் ரகசியமாக நடந்த இவர்களுடைய திருமணம் தற்போது அம்பலமாகியுள்ளது. நிக்கோலஸ் கடைசியாக மேக்கப் கலைஞர் எரிகோவை திருமணம் செய்து 4 வது நாளிலேயே அவரிடமிருந்து விவாகரத்து செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

Categories

Tech |