Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகைக்கு…. இயக்குனருடன் திருமணம்…!!

பிரபல நடிகைக்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனருடன் திருமணமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. இவருக்கும் இதே படத்தில் இரண்டாம் நாயகியாக நடித்த நிரஞ்சனிக்கும்விரைவில் திருமணம் ஆக உள்ளதாக்க தகவல் வெளியாகியுள்ளது. இந்த படப்பிடிப்பின்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக தெரிகிறது. நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “காதல் கோட்டை” படத்தை இயக்கிய அகத்தியனின் மகள் நிரஞ்சனி ஆவார்.

Categories

Tech |