நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் வெளியிட்ட கவர்ச்சிகரமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் மலையாளம்,கன்னடம்,தமிழ் முதலிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் மாதவன் மற்றும் விஜய்சேதுபதி நடித்த விக்ரம் வேதா திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். பிறகு அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். பின்னர் மாறா திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் தற்போது டாட்டூ தெரியும் வண்ணம் கவர்ச்சிகரமான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.