Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை வீட்டில் திருட்டு….. திருடியது யார்….? பெரும் பரபரப்பு….!!!!

இந்திய திரைப்பட நடிகையான பார்வதி நாயர் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் இவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2014-ம் வருடத்தில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார் . இதனைத் தொடர்ந்து பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வரும் நடிகை பார்வதி நாயரின் வீட்டில் திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது.

அவருடைய வீட்டின் பணியாளர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பார்வதி நாயர் புகார் அளித்துள்ளார். அதில் ரூ.6 லட்சம் மற்றும் ரூ. 3 லட்சம் மதிப்பிலான 2 கை கடிகாரங்கள், ரூ.50 ஆயிரம் மதிப்புடைய மடிக்கணினி, செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |