Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் அதிபர் தேர்தல்…. ரிஷி சுனக் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்…. வெளியான தகவல்…!!!

பிரபல நாட்டின் அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் அதிபராக இருந்த போரிஸ் ஜான்சன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால், ஆளும் கன்சர்வேட்டிங் கட்சியினர் அதிபர் தேர்தலை நடத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவழியை சேர்ந்த ரிஷி சுனக், லிஸ் டிரஸ், பென்னி மார்டனட் உட்பட 8 பேர் போட்டியிடும் நிலையில், 2 சுற்றுகளாக நடைபெற்ற அதிபர் தேர்தலில் கன்சர்வேட்டிங் கட்சியை சேர்ந்த 358 எம்பிக்கள் வாக்களித்துள்ளனர்.

இதனையடுத்து 3-ம் கட்ட வாக்குப்பதிவானது இன்று நடைபெற இருக்கிறது. இதில் 6 பேர் தற்போது களத்தில் இருக்கின்றனர். அதன்படி ரிஷி சுனக் 115 வாக்குகளும், பெர்னி மார்டனட் 88 வாக்குகளும், லிஸ் டிரஸ் 71 வாக்குகளும், கெமி படேனோக் 58 வாக்குகளும் பெற்றுள்ளனர். மேலும் தேர்ந்தெடுக்கப்படும் புதிய அதிபரின் பெயர் வருகிற செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |