பிரபல நாட்டின் அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டின் அதிபர் போரிஸ் ஜான்சன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் இங்கிலாந்தில் அதிபர் தேர்தலை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளனர். இந்த தேர்தலில் போட்டியிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது நிதி மந்திரியாக பதவி வகித்த ரிஷி சுனக் தன்னுடைய பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார்.
இவர் பிரதமர் போரீஸ் ஜான்சனுக்கு அடுத்தபடியாக கட்சியில் இருந்தார். இதன் காரணமாக தற்போது ரிஷி சுனக் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இவர் தேர்தலில் போட்டியிட்டார் கண்டிப்பாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கிறது. இதனையடுத்து ஆளும் கன்சர்வேட்டிங் கட்சியினர் நடத்தும் அதிபர் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் 4 எம்.பி.க்கள் கலந்து நிலையில், மேலும் பல எம்.பி.க்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.