அமெரிக்கா சந்திக்கப்போகும் அடுத்த பேரழிவு.
ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் பூதகாரமாகி வருகின்ற நிலையில், நாடுகள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு மோதிக்கொள்ளும் இந்த சூழலில் கவலை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், வல்லரசு நாடுகளான அமெரிக்கா – ரஷ்யா இடையே அணு ஆயுத போர் வெடித்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்ற பதற்றம் பல மக்களிடையே உள்ளது.