Categories
உலகசெய்திகள்

பிரபல நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்…. பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கி சூடு… பெண் ஒருவர் உயிரிழப்பு…!!!!

நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்ற மோரிஸ் ஜெப்  உயர்நிலைப்பள்ளி பட்டமளிப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் சேவியர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பட்டமளிப்பு மையத்திற்கு வெளியே துப்பாக்கி சூடு நடைபெற்றதாக  போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Categories

Tech |