Categories
உலகசெய்திகள்

பிரபல நாட்டில் குரங்கு காய்ச்சலுக்கு 3, 487 பேர் பாதிப்பு…. சர்வதேச அவசர நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு….!!!!!!!!

அமெரிக்காவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,487 அதிகரித்திருப்பதாக அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி மையம் கூறியுள்ளது. உலக அளவில் 20 நாடுகளின் குரங்கு காய்ச்சல் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி நியூயார்க்கில் அதிகபட்சமாக 990 வழக்குகள் பதிவாகி இருக்கின்றது. அதனை தொடர்ந்து கலிபோர்னியா 356 மற்றும் இலியான்ஸ் 344 பேருக்கு தொற்று பதிவாகி இருக்கிறது. அதனை தொடர்ந்து ஃப்ளோரிடா 273, ஜார்ஜியா 268 மற்றும் டெக்ஸாஸ் 220 மற்றும் கொலம்பியா மாவட்டம் 139 ஆகிய மூன்று இலக்கங்களில் தொற்று பதிவாகி இருக்கின்றது. மேலும் குரங்கு அமை பாதிப்பை சர்வதேச அவசர நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு சனிக்கிழமை அறிவித்திருக்கின்றது.

Categories

Tech |