சரபோஜி மன்னரின் மகனான சிவாஜி மன்னரின் ஓவியம் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சிவாஜி மன்னனின் ஓவியம் இருப்பதாய் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். 2006 ஆம் வருடம் சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் மூலமாக மன்னர் ஓவியம் பிஇஎம் அருங்காட்சியகத்தால் வாங்கப்பட்டுள்ளது.
Categories