Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பரபரப்பு….!! எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த பெண் சடலம்…!! பின்னணி என்ன..???

கனடாவின் Saint-Agathe-des-Monts நகரில் ஒரு தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். மிகவும் நெருக்கமான மற்றும் இடிபாடுகள் நிறைந்த பகுதியாக உள்ள அந்த இடத்தில் Louise Avon என்ற 64 பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றி உள்ளனர். கடந்த வியாழக்கிழமை அன்று மாலை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் குறிப்பிட்ட அந்த பகுதிக்கு சென்ற போலீசார் இந்த பெண்ணின் உடலை கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக பெண்ணின் கணவர் Pascal Arseneault-ஐ போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளார்.

Categories

Tech |