புகழ்பெற்ற Panasonic நிறுவனத்தின் 40 இன்ச் LED Smart TV யின் விலை அமேசான் நிறுவனத்தில் 19,990 ரூபாயாகும். இந்த ஸ்மார்ட் டிவி Full HD Android RR 60 HZ Model ஆகும். இதில் 16 W output sound மற்றும் Multi HDR V Audio உள்ளது.
இந்த ஸ்மார்ட் டி.வியில் Adaptive Backlight Dimming Option உள்ளது. இதில் Google Assistant, Chromecast Specialities உள்ளது. மேலும் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, யூ டியூப், ஜீ 5, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி வீடியோக்களையும் பார்க்கலாம்.