Categories
உலக செய்திகள்

பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில்…. பயங்கர தீ விபத்து…வெளியான புகைபடத்தால் பரபரப்பு ….!!!!

அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கில் தீ பற்றி உள்ளது.

அமெரிக்காவில் வால்மார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு ஒன்றில் தீப்பற்றியது. இதனால் வானில் பல அடி உயரத்திற்கு கரும்புகை கிளம்பியுள்ளது. இண்டியானா மாநிலத்தில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள வால்மார்ட் நிறுவன சேமிப்பு கிடங்கில் திடீரென  தீவிபத்து  ஏற்பட்டுள்ளது.

நெருப்பு வேகமாக பரவ தொடங்கியதன் காரணமாக தீயணைப்பு வீரர் வருவதற்கு முன்பே முழு கிடங்கும் எரிந்து சேதம் அடைந்துள்ளது. அப்பகுதியில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் கூட புகை மண்டலமாக காட்சியளித்தது.

Categories

Tech |