பிரபல பஞ்சாபி பாடகர் நிர்வைர் சிங், சாலை விபத்தில் உயிரிழந்தார். இளம் பாடகரான நிர்வைர் சிங், 9 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் குடியேறி குடும்பத்துடன் வசித்துவந்தார். ‘மை டர்ன்’ ஆல்பத்தின் ‘தேரே பினா’ பாடல் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில், நிர்வைர் சிங் கடந்த செவ்வாயன்று பிற்பகலில் ஆஸி.,யில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தாக தற்போது உறுதிப்படுத்தி தகவல் வெளியாகியுள்ளது.
Categories