Categories
சினிமா

பிரபல பாடகியின் திருமணத்தில் அடிதடி… பரபரப்பு வீடியோ…..!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் (40). இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்து உள்ள நிலையில் தற்போது தனது நண்பரான சாம் அஸ்காரியை (28) மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கலிபோர்னியாவில் உள்ள பண்ணை வீட்டில் நடைபெற்றது.

இதில் உலகின் முன்னணி இசைக் கலைஞர்கள் அனைவரும் பங்கேற்றனர். இதையடுத்து திருமண நிகழ்ச்சியில் இவரின் முன்னாள் கணவர் ஜேசன் அத்துமீறி நுழைந்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தையும் அடித்து உதைத்துள்ளார். இதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரை போலீசார் கைது செய்தனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/archiveney/status/1535009168414781440

Categories

Tech |